மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதிஸ்டாலின்
சென்னை: இளைய அமைச்சராக பொறுபேற்றுள்ள உதயநிதியின் ஒவ்வொரு செயல்பாடுகளும், தற்போது அரசியல் நோக்கர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக அமைச்சர் உதயநிதி இன்றைய தினம் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்த நிகழ்வு கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில்வரவேற்பை பெற்றுள்ளது.இடையிடையே மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து வாழ்த்து பெறும் உதயநிதி இன்றையதினம் மூத்த தலைவர் நல்லகண்ணுவிடம் ஆசி வாங்கி உள்ளார்.. இந்த சந்திப்பின்போது, கம்யூன்ஸ்ட் மூத்த தலைவர்கள் டி.ராஜா, முத்தரசன் போன்றோர் உடன் இருந்தனர்.
Tags :



















