மேக்கரையில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம்.
தென்காசிமாவட்டமேற்கு தொடர்ச்சிமலைப் பகுதிகளில்யானை கரடி சிறுத்தைமான்உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள்வசித்து வருகின்றனஇந்த நிலையில் ஜன 1 ஆம் தேதிஇரவு 8 மணி அளவில் மேக்கரை அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கம்அருகில் விவசாயிஹனிபா என்பவரது தொழுவத்திற்குள் புகுந்தசிறுத்தைஒன்று அங்கு கட்டி போடப்பட்டிருந்த பசுங்கன்றுவைஅடித்து கொன்றுவிட்டுதப்பிச் சென்றுள்ளது. மேக்கரை,வடகரை பகுதிகளில் இதுபோன்ற வனவிலங்குகளின் தாக்குதல்களால் ஒருபுறம் விளைநிலங்களும்,மறுபுறம் விவசாயிகள் வளர்க்கும் விலங்குகளும்,கால்நடைகளும் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.இந்த சம்பவத்தினால் விவசாயி அச்சமடைந்துள்ளனர்.
Tags : மேக்கரையில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம்.