டொனால்டு ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வாக்குவாதம்

by Staff / 01-03-2025 12:34:50pm
டொனால்டு ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வாக்குவாதம்

அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்புடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு நடத்தினார். ரஷ்யாவுடனான போர் தொடர்பாக இருவரும் விவாதித்த போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது, மூன்றாம் உலகப் போரை வைத்து ஜெலன்ஸ்கி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதால் உக்ரைன் - அமெரிக்கா இடையேயான கனிம ஒப்பந்தம் முறிந்துள்ளது.

 

Tags :

Share via