தமிழகம் முழுவதுமுள்ள 2000அம்மா கிளினிக் மூடல்

by Admin / 04-01-2022 06:10:33pm
தமிழகம் முழுவதுமுள்ள 2000அம்மா கிளினிக் மூடல்

 

தமிழ்நாடு முழுவதுமுள்ள 2000அம்மா கிளினிக்கள் மூடப்படுவதாக மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தற்காலிகமாகத்தொடங்கபெற்ற அம்மா கிளினிக்களின் ஒராண்டுகாலம் நிறைவு அடைந்ததை அடுத்து மூடப்படுகின்றன. அங்கு பணியாற்றிய1800மருத்துவர்கள் கொரோனா தடுப்பு போன்ற பிற பணிகளுக்கு அனுப்பப்படுவர்.அவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்படாமல் தொடர்வர் . அரசு மருத்துவ நிரந்த பணிக்கு விண்ணப்பக்கும்பொழுது அவர்களுக்கு முன்னுரிமை மதிப்பெண் வழங்கப்படும்.செவிலியர்களும் வேறு பணிக்கு மாற்றப்படுவர்.

 

Tags :

Share via

More stories