காதலியுடன் வீடியோ கால் பிளேடால் பிறப்புறுப்பை அறுத்த நபர்
மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் பகுதியைச் சேர்ந்த பிரசன்னஜீத் பர்மன், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தனது மாமாவுடன் வசித்து வருகிறார். அங்கு அவர், ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே அவருக்கு ஒரு பெண்ணுடன் காதல் மலந்துள்ளது. தொடர்ந்து அப்பெண்ணுடன் பிரசன்னஜீத் அடிக்கடி வீடியோ கால்களை பேசத் தொடங்கியுள்ளான். அவ்வாறு அவர்கள் வீடியோ கால் பேசும்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் பிரசன்னஜீத் பிளேடால் தனது பிறப்புறுப்பை வெட்டிக் கொண்டார். தற்போது அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
Tags :