சாமிதோப்பு அய்யா வைகுண்ட தலைமை பதிக்கு ஊர்வலம் துவங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டர் 190 வது அவதார தின விழாவை
முன்னிட்டு நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து கோட்டாறு, சுசீந்திரம் வழியாக ஆயிரத்துக்கு மேற்பட்ட அய்யாவழி மக்கள் சாமிதோப்பு அய்யா வைகுண்ட தலைமை பதிக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். அய்யா அவதார தினத்தை ஒட்டி இன்று கன்னியாகுமரி,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.
Tags : swamithoppuayyavaikundartemple