அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் நாளைக்குள் பதவி விலக வேண்டும் அண்ணாமலை

by Editor / 13-07-2022 05:33:08pm
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் நாளைக்குள் பதவி விலக வேண்டும் அண்ணாமலை

மனு கொடுக்க வந்த பெண்ணை பேப்பரால் தலையில் தட்டிய விவகாரத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்  நாளைக்குள் பதவி விலகாவிட்டால் அவரது வீட்டின் முன் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் பாஜக தலைமையில் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை அமைச்சர் செல்லமாக கட்டியதாக அந்தப்பெண்ணை சொல்ல வைத்ததாக குற்றம்சாட்டினார்.

 

Tags :

Share via

More stories