குரூப் 4 தேர்விற்கான நுழைவுச்சீட்டை இன்றிலிருந்து பதவிறக்கம் செய்து கொள்ள

by Admin / 14-07-2022 08:44:02am
 குரூப்  4 தேர்விற்கான நுழைவுச்சீட்டை இன்றிலிருந்து பதவிறக்கம்  செய்து  கொள்ள

தமிழ்நாடு அரசு  தேர்வாணையம்  நடத்தும் குரூப்  4 தேர்விற்கான நுழைவுச்சீட்டை இன்றிலிருந்து பதவிறக்கம்  செய்து  கொள்ள  தமிழ்நாடு  அரசு  தேர்வாணையம்  அறிவித்துள்ளது.   , கிராம நிர்வாக அலுவலர்,   இளநிலை  உதவியாளர் , தட்டச்சர்   உள்ளிட்ட 7,382  பணியிடங்களுக்கான  ஜீலை 24 இல் நடைபெறவுள்ள   இத்தேர்விற்கு    தமிழகம்   முழுவதிலிருந்து   சுமார்  21  லட்சம்  பேர் விண்ணப்பித்துள்ள  நிலையில்   தேர்வுக்கு  முன்னதாக  பத்து  நாட்கள் இருக்கும்  தருவாயில் நுழைவுச்சீட்டை   பதிவிறக்கம்  செய்துகொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.   பதவிறக்கம் செய்ய www.tnpsc.gov.in

 

Tags :

Share via

More stories

Logo