இபிஎஸ் மனுவை நிராகரிக்க கோரி ஓபிஎஸ் பதில் மனு

by Staff / 02-02-2023 01:36:15pm
இபிஎஸ் மனுவை நிராகரிக்க கோரி ஓபிஎஸ் பதில் மனு

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களை இரு அணிகளும் அறிவித்துள்ள நிலையில், சின்னம் யாருக்கு வழங்கப்படும் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Tags :

Share via

More stories