தொடரை மூன்றிற்கு இரண்டு என்கிற கணக்கில்வென்றது  பங்களாதேச அணி

by Admin / 08-12-2022 09:27:24am
 தொடரை மூன்றிற்கு இரண்டு என்கிற கணக்கில்வென்றது  பங்களாதேச அணி

இந்தியா-பங்களாதேச இரண்டாவது பங்களா சொ்ாி கிாிகெட் மைதானத்தில் நடந்தது, டாஸ் வென்ற  பங்களாதேச அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கி ஐம்பது ஒவாில்7 விக்கெட் இழப்பிற்கு 271எடுத்தது அடுத்து ஆடிய இந்தியா266/9 ரன் எடுத்து பங்களாதேச அணியிடம் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் மூன்றிற்கு இரண்டு என்கிற கணக்கில் தொடரை வென்றது.

 

Tags :

Share via