திருப்பதியில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்

by Staff / 27-04-2024 05:25:59pm
திருப்பதியில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு அவ்வபோது செல்வதை வழக்கமாக கொண்ட அவர் இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தனது உறவினர்களுடன் வருகை தந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டார். தரிசனத்திற்குப் பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள ரங்க நாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் அவருக்கு வழங்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo