மருத்துவ காப்பீட்டு அட்டைகள் குப்பையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சி.

by Editor / 22-01-2025 08:31:38pm
மருத்துவ காப்பீட்டு அட்டைகள் குப்பையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சி.

பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் குப்பையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அட்டைகள் குறித்து ஆன்லைனில் அனைத்தும் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

 

Tags : மருத்துவ காப்பீட்டு அட்டைகள் குப்பையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சி

Share via