மகாராஷ்டிராவில் ரயில் விபத்து - 8 பேர் பலி

by Editor / 22-01-2025 08:17:32pm
மகாராஷ்டிராவில் ரயில் விபத்து - 8 பேர் பலி

மகாராஷ்டிராவில் புஷ்பக் ரயில் பயணிகள் மீது கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்,புஷ்பக் ரயிலில் `ஃபயர் அலாரம்’ அடித்ததால், ரயில் பெட்டியில் இருந்து பயணிகள் வெளியேறிய போது எதிர்திசையில் வந்த ரயில் மோதல்.
 

 

Tags : மகாராஷ்டிராவில் ரயில் விபத்து - 8 பேர் பலி

Share via