போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் என்சிசி ஆசிரியர் கைது.

by Editor / 07-09-2024 09:46:13am
போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் என்சிசி ஆசிரியர் கைது.

போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போலி பயிற்சியாளர் சிவராமனுக்கு உதவியாக இருந்த அரசுப்பள்ளி என்சிசி மாஸ்டர் கோபு (47) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளி சிவராமன் எலி பேஸ்ட் தின்று சமீபத்தில் உயிரிழந்தார். அதே போல், சிவராமனின் தந்தை அசோக்குமாரும் அண்மையில் விபத்தில் உயிரிழந்தார்.

 

Tags : போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் என்சிசி ஆசிரியர் கைது.

Share via

More stories

Logo