டெல்லி முற்றுகை - ஜேசிபியுடன் புறப்பட்ட விவசாயிகள்

by Staff / 21-02-2024 11:53:13am
டெல்லி முற்றுகை - ஜேசிபியுடன் புறப்பட்ட விவசாயிகள்

டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் இன்று டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் புறப்பட்டுள்ளனர். அரசாங்கத்தால் எல்லையில் முள் கம்பிகள் உள்ளிட்ட தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதை தகர்க்க ஜேசிபி இயந்திர வாகனங்களில் விவசாயிகள் டெல்லி நோக்கி தற்போது புறப்பட்டுள்ளதால் தலைநகர் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

 

Tags :

Share via

More stories