வீட்டில் பிரசவம்; தாயும், குழந்தையும் உயிரிழப்பு

கேரளாவின் திருவனந்தபுரத்தில் மருமருத்ருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்த தாயும், குழந்தையும் உயிரிழந்தனர். காரைக்காமண்டபத்தில் ஷமீனா (32) என்ற பெண்ணும், அவரது குழநந்தையுமும் பிரசரசவ சமயத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். ரத்த வெள்ளத்தில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது தாயும், குழந்தையும் இறந்த நிலையில், நேமம் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். அவரது கணவர் நயாஸிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
Tags :