விரைவில் 12-ம் வகுப்பு  பொதுத்தேர்வு: அமைச்சர்

by Editor / 10-05-2021 04:53:26pm
விரைவில் 12-ம் வகுப்பு  பொதுத்தேர்வு: அமைச்சர்



விரைவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.கரோனா காலம் என்பதால், மாணவர்களின் பாதுகாப்பிற்கே மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
ஆலோசனையில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை பரிசீலித்து முதல்வர் அறிவுரையில் அடிப்படையில் தேர்வு குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

 

Tags :

Share via