உக்ரைனுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்கள் வழங்குவதாக ஜோ பைடன் அறிவிப்பு

by Staff / 16-06-2022 02:39:51pm
உக்ரைனுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்கள் வழங்குவதாக ஜோ பைடன் அறிவிப்பு

உக்ரேனுக்கு  ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.கப்பல் ஏவுகணை  இருப்பு ராக்கெட்டுகள் பீரங்கி ராக்கெட்டுகள் மற்றும் அவர்களுக்கான சாதனங்கள் ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளன உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி யுடன் தொலைபேசி உரையாடலில் புதிய ஆயுதங்களை பற்றி அவருடன் தெரிவித்துள்ளார் .உக்ரேனில்  உள்ள மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் முக்கியமான மருத்துவ பொருட்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு உணவு தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் பணம் வழங்குதல் உள்ளிட்ட மனிதாபிமான உதவியை 225 மில்லியன் டாலர் தருவதாக அறிவித்தார்.

 

Tags :

Share via

More stories