ஒரு நாள் மட்டும் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை நிறுத்தம் காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் செவ்வாய்க்கிழமை [31.10.2023], பச்சை மற்றும் நீலம் ஆகிய 2 வழித்தடங்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.- மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
Tags : மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு