கேரள குண்டு வெடிப்பு 12 வயது சிறுமியின் சடலம் மருத்துவமனையில். 

by Editor / 30-10-2023 11:26:43pm
கேரள குண்டு வெடிப்பு 12 வயது சிறுமியின் சடலம் மருத்துவமனையில். 

 கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரி குண்டுவெடிப்பு சம்பவத்தில் பெண் உள்பட இரண்டு பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.12 வயது சிறுமியின்  தாயும் சகோதரனும் தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்றுவருவதால்  சிறுமியின் சடலம் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ள சோகம்.

 

Tags : கேரள குண்டு வெடிப்பு 12 வயது சிறுமியின் சடலம் மருத்துவமனையில். 

Share via