பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்.. 7 இந்தியர்கள் பலி

by Editor / 07-05-2025 02:19:09pm
பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்.. 7 இந்தியர்கள் பலி

இந்திய ராணுவத்தின், 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் எல்லைப்பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில், ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 7 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 38 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.
 

 

Tags :

Share via