சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

by Admin / 09-07-2026 06:42:19pm
 சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

 சென்னையில் இன்று மாலையில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அண்ணா நகர், பெரம்பூர், புரசைவாக்கம், கொளத்தூர், வடபழனி, கிண்டி, கொரட்டூர் ,அம்பத்தூர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால்வெப்பமான சூழ்நிலை நிலவிய நிலையில் திடீர் மழைப்பொழிவால் நகர் முழுவதும் குளிர்ச்சியான நிலை உருவாகியுள்ளது.  செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், திருவள்ளூர், பகுதிகளிலும்: இடியுடன்  கூடிய மழை பெய்து வருகிறது.

 

 

Tags :

Share via
Logo