மீனவர்கள் வங்கக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
வங்கக் கடலின் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிக்வா புயலாக வலுவடைந்து இருப்பதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மீனவர்கள் பெரும்பாலும் வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது மோசமான கடல் சீற்றம்.
மீனவர்கள் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் சமீபத்திய அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து, அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி செயல்படவும்.
Tags :



















