சென்னையில் 29 அன்று மிக கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

by Admin / 27-11-2025 04:03:30pm
சென்னையில் 29 அன்று மிக கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

சென்னையில் 29 அன்று மிக கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குமரி கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இது ஒரு வெப்பமண்டல புயலாக உருவாக கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 29ஆம் தேதி சனிக்கிழமை அன்று சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. திருவள்ளூர் ,சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ,கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது., குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது , இது வலுவடைந்து புயலாக  மாறக்கூடும்.. தற்போது 

 

Tags :

Share via