சேலம் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாஜலம் விஜய் முன்னிலையில் கட்சியின் சேர்ந்தார்.
அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாஜலம் அதிமுகவிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் 2023 ஆம் ஆண்டு இணைந்து கட்சி பணியாற்றி வந்த நிலையில், தற்பொழுது தமிழக வெற்றி கழகத்தில் பாண்டிச்சேரி முன்னாள் எம்எல்ஏக்கள் வரிசை கட்டி சேர்ந்து வருகின்ற நிலையில் ,இன்று அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஆன செங்கோட்டை யன்விஜய் முன்னிலையில் கட்சியின் சேர்ந்தார். அதே மேடையில், சேலம் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாஜலம் சேர்ந்தது கவனிக்கத்தக்க விஷயமாக மாறி உள்ளது.
Tags :


















