தமிழக துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்-பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை
தமிழக துணை முதலமைச்சரும் திமுக இளைஞர் அணி அனைவரும் ஆன உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் முன்னிட்டு அவர் இன்று பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருக்கு தமிழக முழுவதும் உள்ள கட்சியினை சார்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர்..
Tags :



















