கொரோனா பரவல் காரணமாக 4 பயணிகள் ரயில்கள் இன்று முதல் 6 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம்

கொரோனா பரவல் காரணமாக 4 பயணிகள் ரயில்கள் இன்று முதல் 6 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம்
நாகர்கோவில் - கோட்டயம் எக்ஸ்பிரஸ்,
கொல்லம் - திருவனந்தபுரம்,
கோட்டயம் - கொல்லம்,
திருவனந்தபுரம் - நாகர்கோவில் ரயில்கள் நிறுத்தம்
Tags : 4 passenger trains suspended for 6 days from today -