ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு பரிசல் இயக்கவும் குளிக்கவும் 17வது நாளாக தடை.
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு வினாடிக்கு 90 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது இதனால் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிப்பதற்கும் 17வது நாளாக தடை தொடர்கிறது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி 75000 ஆயிரம் கனடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 90 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும் குளிக்கவும் 17வது நாளாக தடை விதித்துள்ளது.
Tags : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு பரிசல் இயக்கவும் குளிக்கவும் 17வது நாளாக தடை.