அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி.

by Editor / 31-07-2024 07:46:45am
அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி.

அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நரம்பியல் பிரச்சனை காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நத்தம் விஸ்வநாதன் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இவர் 2001-2006 ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், 2011-2016 ஆட்சி காலத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

 

Tags : அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி

Share via