புதுச்சேரி மாஹேயில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

by Editor / 31-07-2024 07:49:57am
 புதுச்சேரி மாஹேயில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கேரளாவின் கோழிக்கோடு அருகில் உள்ள புதுச்சேரியின் 
மாஹே பிராந்தியத்தில் இன்று  (31/7/24) பள்ளிகள் மற்றும் தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என மாஹே மண்டல நிர்வாகி அறிவித்துள்ளார்.

 

Tags : புதுச்சேரி மாஹேயில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

Share via