கால்வாயில் வந்த தண்ணீர் கிடா வெட்டி படையலிட்டு வரவேற்ற விவசாயிகள்.

by Editor / 31-07-2024 07:55:19am
 கால்வாயில் வந்த தண்ணீர் கிடா வெட்டி படையலிட்டு வரவேற்ற விவசாயிகள்.

மேட்டூர் அணையிலிருந்து மேற்கு மற்றும் கிழக்கு கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி அருகேயுள்ள பிள்ளுக்குறிச்சி கிழக்குகரை கால்வாயில் வந்த தண்ணீரை பூலாம்பட்டி பகுதி விவசாயிகள் கிடாவெட்டி மலர் தூவி உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர்.

 

Tags :  கால்வாயில் வந்த தண்ணீர் கிடா வெட்டி படையலிட்டு வரவேற்ற விவசாயிகள்.

Share via

More stories