இன்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன

by Admin / 20-11-2025 06:06:19pm
இன்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன

இன்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முறையே 446 புள்ளிகள் மற்றும் 140 புள்ளிகள் உயர்ந்தன இந்த குறியீடுகள் புதிய 52 வார உச்சத்தை எட்டி சென்செக்ஸ் 85 ,632, 68 ஆகவும் நிஃப்டி 26, 192, 15 ஆகவும் நிறைவடைந்தன.. நிதி மற்றும் என்னை எரிவாயு பங்குகள் லாபங்களை ஈட்டின. உலக அளவில் ஏற்பட்ட நேர்மறையான கருத்தின் காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டது..நடுத்தர மற்றும் சிறிய குறியீடுகள் சிறப்பாக செயல்படாததால் சரிவுடன் முடிந்தது. நிஃப்டி 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டது. பிறகு சற்று சரிவை சந்தித்து நிறைவடைந்தது..

 

Tags :

Share via

More stories