தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் டிசம்பர் 4-ஆம் தேதி பரப்புரை நிகழ்த்துவதற்கு அனுமதி வழங்க இயலாது.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூர் சம்பவத்திற்கு பின்னால் ஒரு மாதமாக பரப்புரை மேற்கொள்ளாமல் இருந்தார்.. இந்நிலையில், மீண்டும் பரப்புரையில் ஈடுபட எண்ணி சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி பரப்புரை நிகழ்த்துவதற்கு அனுமதி வேண்டி கட்சியினர் மனு அளித்திருந்தனர்.. காவல்துறையினர், தற்பொழுது அவர்கள் கோரிக்கை விடுத்துள்ள நாளில் திருவண்ணாமலை தீபத் திருவிழா இருப்பதாலும் மறுநாள் பாபர் மசூதி இடிப்பு தினம் காரணமாகவும் அந்த தேதிகளில் அனுமதி வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளார்..
Tags :


















