நாசா தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் நியமனம்.

by Editor / 05-12-2024 06:43:44am
நாசா தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் நியமனம்.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் உள்பட பல்வேறு பதவிகளுக்கு, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப், நபர்களை நியமனம் செய்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் என்பவரை ட்ரம்ப் நியமித்து உள்ளார். “மனித வரலாற்றில் மிக சிறந்த சாதனை படைப்பதில் முன்னணியில் திகழும் நாடாக அமெரிக்காவை வழி நடத்துவதில் ஆர்வத்துடன் இருக்கிறேன்” என ஜாரெட் ஈசாக்மேன் கூறியுள்ளார்.

 

Tags : நாசா தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் நியமனம்

Share via