கல்லூரி முதல்வரின் கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ

by Editor / 22-06-2022 02:43:43pm
கல்லூரி முதல்வரின் கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ

கர்நாடகாவில் அரசு ஐடிஐ கல்லூரியில் ஆய்வுக்கு சென்ற எம்எல்ஏ  முதல்வரை  அறைந்துள்ளார். மாண்டியாவில் உள்ள கல்லூரியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கு சென்ற மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஸ்ரீநிவாஸ் கல்லூரி முதல்வரிடம் அது தொடர்பாக கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. ஆனால் கல்லூரி முதல்வர் அளித்த பதிலில் திருப்தி அடையாத எம்எல்ஏ யாரும் எதிர்பாராத வகையில் சக ஊழியர்கள் அதிகாரிகள் முன்னிலையில் அவரை திட்டியதோடு கன்னத்தில் இரு முறை அறைந்தார்.

 

Tags :

Share via

More stories

Logo