JEE தேர்வு தேதி மாற்றம்

by Admin / 07-04-2022 09:35:40am
JEE தேர்வு தேதி மாற்றம்

JEE தேர்வு தேதி மாற்றம்
தேசிய தேர்வுகள் முகமை நடத்தும்  JEE தேர்வு -1 ,ஏப்ரல் 8 லிருந்து மே 3 வரைநடைபெறயிருந்த முதல் கட்டத்தேர்வு 24-29 மே வரை நடைபெற இருந்தஇரண்டாம் கட்டத் தேர்வுகள் இரண்டு மாதங்களுக்கு பின் நடத்தப்படுவதாக,அதாவது,ஜீனில் முதல் கட்டமும் ஜீலையில் இரண்டாம் கட்டமும நடைபெறுவதாக அறிவிப்பு.
இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு, இந்தியா முழுவதும் பொறியியல், கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் ஆகியவற்றில் பல்வேறு தொழில்நுட்ப இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான அகில இந்திய தரப்படுத்தப்பட்ட கணினி அடிப்படையிலான தேர்வாகும். தேசிய தேர்வு முகன்மை மூலம் தேர்வு நடத்தப்படுகிறது

 

Tags :

Share via