அமெரிக்க தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் உறுதியுடன் உள்ளது

by Editor / 08-08-2022 03:47:33pm
அமெரிக்க தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் உறுதியுடன் உள்ளது


கிழக்கு ஆப்பிரிக்காவில் இரண்டு அமெரிக்க தூதரகங்கள் மீது 1998-ஆம் ஆண்டு தொடர் தாக்குதல் நடத்துவதற்கு மூளையாக செயல்பட்ட அல்கொய்தா தலைவன் கொன்றதன் மூலம் அமெரிக்கா தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் உறுதியுடன் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். தாக்குதலின் இருபத்தி நான்காம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் காலம் கடந்தாலும் தீவிரவாதத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்தார் 

 

Tags :

Share via
Logo