மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி நைட்ரைடர்ஸ் அணி வெற்றி

by Admin / 07-04-2022 12:15:06am
மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி நைட்ரைடர்ஸ் அணி வெற்றி


இன்று பூனாவிலுள்ள மகாராஷ்ரா அசோஸிசன் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியில்நைட்ரைடர்ஸ்
அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் களத்தில் இறங்கின.டாஸ் வென்ற கே.கே.ஆர் அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்.ஆட களத்தில் இறங்கியது. மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்களில் 161 ரன் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது. களத்தில் இறங்கிய
 ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் 24 பந்துகள் மிச்சமிருக்கையில் (16 ஓவர்) 162 ரன் எடுத்து வெற்றி பெற்றது.மும்பை அணியில், சூரிய குமார் யாதவ் 36 பந்துக்கு 52 ரன்களும் திலக் வர்மா 27பந்துக்கு 38 ரன்களும் டேவால்பிரிவிஸ் 19 பந்துக்கு 29  ரன்களும் எடுத்தன. நைட் ரைட்ர்ஸ் பேட்குமின்ஸ் 15 பந்தில் 56 ரன்களும்வெங்கடேஷ் ஐயர் 41பந்தில் 50ரன்களும்  ஷம்  பில்லிங்ஸ12 ் பந்தில் 17 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தன.

 

Tags :

Share via

More stories

Logo