கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கேரளா மாநிலத்தில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை,பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு. வயநாடு, எர்ணாகுளம், கண்ணூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
Tags : கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை