"தீவிரவாதிகளை வேட்டையாடுவோம்" - ராஜ்நாத் சிங் ஆவேசம்

காஷ்மீர் தாக்குதல் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது, “தீவிரவாதத்தை ஒரு போதும் இந்தியா சகித்துக் கொள்ளாது. பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகளை இந்தியா வேட்டையாடும்” என்றார். முன்னதாக, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சூழ்நிலையில், முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் உடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
Tags :