தவெக கொடியில் சட்டமீறல்: விஜய் மீது புகார்

by Staff / 23-08-2024 12:25:55pm
தவெக கொடியில் சட்டமீறல்: விஜய் மீது புகார்

நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை நேற்று (ஆகஸ்ட் 22) அறிமுகப்படுத்தினார். அப்போது முதல் அந்த கொடிக்கு பல எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வந்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்று (ஆக.23) விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில், சென்னையைச் சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகார், “தேர்தல் சின்னத்தில் விலங்குகளை பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. அதனை நீக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories