தார் தேசிய பூங்காவில் அரிய வகை டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு

by Staff / 14-06-2022 12:51:14pm
தார் தேசிய பூங்காவில் அரிய வகை டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு

மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள தேசிய பூங்காவில் அரிய வகை டைனோசர் முட்டைகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேச்சர் என்ற இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் டெல்லி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கூடுகளில் ஒவ்வொரு கூட்டியிலும் 10 முட்டைகள் இருப்பது தெரிய வந்துள்ளது இந்த கண்டுபிடிப்பு டைனோசரின் இனப்பெருக்கும் கூடு கட்டும் முறை  உள்ளிட்டவை குறித்த ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் என்று கூறியுள்ளனர்.

 

Tags :

Share via