சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் அதிபர் ஜோ பைடன் உரையாடல்

by Editor / 29-07-2022 12:38:50pm
சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் அதிபர் ஜோ பைடன் உரையாடல்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பேசினர். தைவான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று சீன அதிபர் ஜின்பிங் அமெரிக்கா கடுமையாக எச்சரித்த தாகவும் சீனாவில் முஸ்லீம் மக்கள் மீதான அடக்குமுறை இனப்படுகொலை என்று ஜோ பைடன் கண்டனம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இரு தலைவர்கள் இடையே இது ஐந்தாவது உரையாடல் ஆகும்.

 

Tags :

Share via

More stories