நிகரகுவா நாட்டில் பேருந்து பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்து

by Editor / 29-07-2022 12:49:20pm
நிகரகுவா நாட்டில் பேருந்து பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்து

நிகரகுவா நாட்டில் பேருந்து ஒன்று பள்ளத்தில் தலைகீழாக விழுந்து விபத்துக்குள்ளானது 13 வெனிசுலா நாட்டினர் உயிரிழந்தனர். ஸ்டில் மாகாணத்திலுள்ள பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை அந்த பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்து  உள்ளது. மேலும் பள்ளத்தில் . விழுவதற்கு முன்பு அந்தப் பேருந்து இரண்டு வாகனங்களுடன் மோதி உள்ளது .விபத்தில் காயமடைந்த நாற்பத்தி ஏழு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo