ரூ.30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் கருகி நாசம்

by Staff / 21-04-2024 12:44:27pm
ரூ.30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் கருகி நாசம்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ள கோட்டைக்குப்பம் மீனவ கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் கருகி நாசமானது. இந்த திடீர் விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன் விரோதம் காரணமாக யாரேனும் இந்த சதிச் செயலை செய்தார்களா அல்லது வேண்டுமென்றே தீவைத்து கொளுத்தினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo