பிரதமா் நரேந்திர மோடி அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்
பிரதமா் நரேந்திர மோடி இன்று அத்வானியின் இல்லத்துக்குச் சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மகத்தானது. அவரது தொலைநோக்கு மற்றும் அறிவுத்திறன் காரணமாக இந்தியா முழுவதும் அவர் மதிக்கப்படுகிறார். பா.ஜ.க.வை கட்டியெழுப்பியதிலும், வலுப்படுத்துவதிலும் அவரது பங்கு ஈடு இணையற்றது. அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன் பிரதமா் வாழ்த்து தெரிவித்தாா்.
Tags :



















