by Editor /
30-06-2023
11:05:56am
அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையிலிருந்து நேற்று மாலை நீக்கம் செய்து ஆளுநர் அறிவித்தநிலையைல் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் தனங்களது கண்டத்தை பதிவு செய்த்தனர்.இதன்தொடர்ச்சியாக ஆளுநர் உத்தரவு ரத்து செய்யப்பாட்டு மாற்று கடிதம் முதல்வருக்கு ஆளுநர் தரப்பில் அனுப்பிய கடிதம் வெளியானது,மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்திவைக்கப்பட்டதாக ஆளுநர் தரப்பிலிருந்து அறிவிப்பும் வெளியானது.இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் மற்றும் அரசு சார்பாக மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை;சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், அமைச்சர் ரகுபதி, மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Tags :
Share via