திமுக முன்னாள் அமைச்சர் சுந்தரம் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

by Editor / 18-09-2024 10:34:25pm
திமுக முன்னாள் அமைச்சர் சுந்தரம் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

திமுக முன்னாள் அமைச்சர் சுந்தரம் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர் வெளியிட்ட பதிவில், “மக்கள் பணியில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்ட சுந்தரம் மறைவு பேரிழப்பாகும். சுந்தரத்தை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சுந்தரம் மறைவு செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : திமுக முன்னாள் அமைச்சர் சுந்தரம் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Share via