எடப்பாடியின் கணக்கை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம்

by Editor / 21-12-2022 02:04:15pm
எடப்பாடியின் கணக்கை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம்

அதிமுகவின்  வரவு - செலவு குறித்து எடப்பாடி பழனிச்சாமி  தாக்கல் செய்த 29.09.2022 தேதியிட்ட, 03.10.2022 அன்று தாக்கல் செய்யப்பட்ட,அதிமுக வின் ஆண்டு வரவு,செலவு கணக்கு தாக்கல் 2021-22", தேர்தல் ஆணைய பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக கையெழுத்திட்டு எடப்பாடி பழனிச்சாமி   தாக்கல் செய்ததை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது.

 

Tags :

Share via