மக்களை காப்போம் -தமிழகத்தை மீட்போம், 04.1 .2026 ,05.01 2026 நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி கே பழனிச்சாமி

by Admin / 30-12-2025 07:14:47pm
மக்களை காப்போம் -தமிழகத்தை மீட்போம், 04.1 .2026 ,05.01 2026 நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி கே பழனிச்சாமி

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரச்சாரப் பயணங்களை மேற்கொண்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி 04.1 .2026 அன்று சேலம் புறநகர் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் 05.01 2026 இல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் மாவட்ட மகளிர் அணி எழுச்சி பொதுக் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via